© 2009 எனா கனா: தமிழ்த் திரைப்படக் குறுக்கெழுத்துப் புதிர் ஆக்கமும் உரிமையும்: அப்பாதுரை

மூன்றாம்சுழி பதிவுக்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்

'+' குறியைச் சொடுக்கினால் தோன்றும் அரிச்சுவடி அட்டவணையில் விடைக்கான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொடுக்கவும்

உங்கள் கணிணியில் Flash 7 மென்பொருள் நிறுவியிருப்பதைத் தீர்மானம் செய்ய முடியவில்லை JavaScript இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாகப் படுகிறது. Flash மென்பொருள் நிறுவ வேண்டும் அல்லது Javascript இயக்க வேண்டும்.

Flash பெற வழிகாட்டு --- இந்தக் கணிணியில் Flash மென்பொருள் நிறுவப்பட்டிருக்கிறது, புதிரை வழங்கு.


Flash அல்லாத சாதாரண HTML வடிவத்தில் புதிர் வழங்கப்படுகிறது.

கேட்க மட்டும் தான் தெரியும்
1
2
34
5
67
8
9
10இடமிருந்து
3. பெரிதாக ஒன்றும் பிடுங்கவில்லை என்றாலும், பொன்மனச் செம்மலை இப்படியும் அழைத்தார்கள். உடுக்கை ஒலியும் பியேனோவும் சேர்த்துக் கேட்டிருக்கிறீர்களா? இந்தப் படத்தில் வரும் ஒரு அறுபது மைல் வேகப் பாட்டில் கேட்கலாம். ஏன் இன்னொரு டிஎம்எஸ் வரவில்லை?
5. கேள்வி: ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் சாதனை என்ன? பதில்: ஆறாம் ஜார்ஜ். ஹி ஹி.. என்னைப் போல் ஒருவன்.
7. மாது கேட்ட கேள்வி தான் வேறே, கேட்டோ தருமி?
9. இந்தப் பெயரில் ஒரு பழைய படமும் இருக்கிறது, சுல்தானா.
10. படைக்கஞ்சான். திட்டத்தை வெல்லட்டும், நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ?

மேலிருந்து
1. யை நான் செய்திருக்கிறேன் மிஸ்.
2. இன்றைக்கு கருணாநிதி, நாளைக்கு யாரோ போங்கடா போங்க.
4. நேருவை அழைத்தபோது அவர் புலம்பவில்லை. நான் அப்படியல்ல. நான் வாழ யார் பாடுவார்?
5. அடிப்படை நம்பிக்கை தான். ஆனால் யாருக்கு இருக்கிறது? எத்தனை போர், எத்தனை நாசமடி சிரிக்க வந்த மான்குட்டி?
6. அவரு தம்பின்னாருன்னா இவரு விடுவாரா?கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் இந்தப் படத்தின் haunting melody.
7. நாளை. பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏதோ..ஹ்ம்ம். எல்.ஆர்.ஈ + எம்.எஸ்.வி = சொக்குப்பொடி.
8. காதலி தாயானால்? முதல் முடிச்சு போட்ட ஸ்ரீதர் படம்.
9. சூர்ப்பனகை குலம். இந்தக் கதைக்கு சிவாஜி நாடகத்திலும் எம்.ஜி.ஆர் திரைப்படத்திலும் ஹீரோ தெரியுமோ?
10. ஆண்டான் அடிமை முதலாளி தொழிலாளி வரிசையில் இன்னொரு ஜோடியின் முதல். அது சரி, ஆலப்போல் தமிழ்ச் சொல்லா, இல்லை கவிஞர் எடுத்துக் கொண்ட உரிமையா?