Couldn't confirm presence of Flash 7 or higher because JavaScript was disabled.
We highly recommend that you install Flash 7 or higher and that you enable JavaScript.
Get Flash
---
I really do have Flash installed.
What follows is a plain HTML version of the puzzle.
மூன்றாம்சுழி குறுக்கெழுத்துப் புதிர்: இசை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
இடமிருந்து
2. அமீர் குச்ரு தொடங்கி வைத்தாராம் பதிமூன்றாம் நூற்றாண்டில்; அவரைத் தெரியாது, ஆனால் சாகீர் ஹுசெய்னைத் தெரியும்.
3. நீங்கள் எப்படியோ, நான் பாடினால்..
6. இரண்டாவது, எதிலும் இரண்டாவது
8. மூன்றில் முதல் - ஐந்திலிருந்து ஏழுவரை?
11. இரண்டு மாத்திரைக்கிடையே அமைதி. தாளம் போடத் தெரியுமா?
12. சாகித்யம் இல்லாத கீர்த்தனை? இசைப் புதிரில் இது புதிர்.
13. மாத்திரை அறிந்து, மூன்றில் ஒன்று போட்டால் தான் ரசிகர்.
16. சென்னையில் தெருவும் உண்டு, சீசனும் உண்டு.
18. நம் நாட்டைப் பிரிக்கும் சக்திகள் போதாதென்று, இசையாலும் பிரித்தோம். பக்கத்து வீட்டுக்காரர்?
21. இதன் கால அளவு ஐந்து லகு. இது தெரியாத என் போன்ற ஞான சூன்யங்களுக்கு இதே பெயர் கொண்ட திரைப்படம் தெரியும், ஹி..ஹி
22. பொதுவாக திரைப்படங்களுக்கு வெளியே கேட்க முடிவதில்லை
மேலிருந்து
1. காதல் பாட்டு பாட, காலம் என்றும் உண்டு (கர்நாடக இசையில்)
2. உலகம் முழுதும் வாசித்தாலும், தஞ்சாவூர் தான் நமக்குப் பிடிக்கிறது. நாராயண, நாராயண...
4. எட்டு இடமிருந்து முதலாவது, பதிமூன்று இடமிருந்து இரண்டாவது, இது மூன்றாவது. என்றாலும் இன்னொரு மூன்றில் முதலாவது, ஆறு இடமிருந்துக்கு முன்னது. (இது கணக்குப் புதிரா, இசைப் புதிரா?)
5. பதினாறாம் நூற்றாண்டில் ராமமாத்யர் ஏழுமிருக்கும் ஆனால் எழுபத்துக்குமேலே என்றாராம்.
6. தாளங்கள் ஒலியாகும் வகை; இது என்றும் கலையாத சிலை?
7. இடமிருந்து எட்டுக்குத் தமிழ்
9. ஒரு விநாயகம்; இரட்டை வயிறு?
10. நீரலை மேடையில் பாத்திர பேதம், கல்யாணியும் அம்சத்வனியும் போதும்?
14. அப்ப.. வரட்டுமா?
15. தைவதமும் நிஷதமும் எங்கே?
17. பாடலைத் தொட்டு இசை என்றால் கீர்த்தனை; பாடலை விட இசையில் கவனம் இதில்?
19. மெஹ்தி ஹசன், குலாம் அலி கூட்டம் ஒரு புறம், ஜக்ஜித் சிங், பங்கஜ் உதாஸ் கூட்டம் மறு புறம். என்ன தான் பாடறாங்கனு பாத்தா எல்லாம் காதல், பிரிவு, கூடாக் காதல், பசலைனு ஒரே சிருங்கார ரசம். நம்ம குறுந்தொகை போலத் தான்.
20. முத்தமிழில் ஒன்று.
மூன்றாம் சுழிக்குத் திரும்ப